Goondas Act - Tamil Janam TV

Tag: Goondas Act

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை பாயும் என மேற்கு வங்க அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார். ...

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

சென்னையில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்  வழங்க, பிரத்யேக செயலியை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, எழும்பூர் காவல் ...

குழந்தைகள், பெண்களுக்கு எதிராக அவதூறு – திருச்சி சூர்யா, முக்தார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

யூடியூபர்ஸ் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையை சேர்ந்த பெண்மணி தன்னையும் தனது குழந்தைகளையும் பற்றி யூடியூபர்ஸ் திருச்சி சூர்யா ...

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மோசடி வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் ...

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை தனிப்​படை அமைத்து சென்னை ...

குமாரபாளையம் : போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் போதை ஊசி, மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். குமாரபாளையம் ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில ...

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா – இருவர் மீது குண்டர் சட்டம்!

ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த இருவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள உடைமாற்றும் அறைக்கு டிசம்பர் ...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...