டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமைத்துவம் குறித்த ...