நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித்துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியில், தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, தொழில் ...