governor rn ravi - Tamil Janam TV

Tag: governor rn ravi

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு ...

தமிழக மக்களை முதல்வர் தவறாக வழி நடத்த முயற்சி – ஆளுநர் மாளிகை கண்டனம்!

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

கல்வி முறையில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்வி முறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நெல்லை பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். ...

76-வது குடியரசு தின விழா – தேசியக்கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

76-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை ...

மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் ...

நேதாஜியின் தொலைநோக்குப் பார்வை சுயசார்பு பாரதத்திற்கான தேடலில் இளைஞர்களை ஈடுபட தூண்டுகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி

தமிழக பாடப் புத்தகங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வரலாறு முழுமையாக இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ...

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பாரதீய ...

மணிப்பூர் மக்களிடையே ஆங்கிலேயர்கள் பிரிவினைவாதத்தை விதைத்தனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தின விழா, ...

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...

மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! – ஆளுநர் ஆர்.என்.ரவி

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் ...

திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது – ஜான் பாண்டியன்

திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் தமிழ் ஜனம் ...

ஆளுநர், எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆளுநர் மற்றும் எதிர்கட்சிகளுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படும் திராவிட மாடல் அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு – பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி மனு!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ...

வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டம் – ராஜ் பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை ராஜ் பவனில் வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டத்தை ஆளுநர் ஆர்.என்-ரவி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ராஜ் பவன் குடும்பத்தினருடன் ...

கன்னியாகுமரி அகிலத்திரட்டு உதய தினவிழா – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

கன்னியாகுமரி அருகே, அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற ...

ஒற்றுமையை வலியுறுத்தும் இந்திய இலக்கியங்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும், இது மதத்தால் உருவாகவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பன்மொழி பன்னாட்டு ...

நாட்டின் பாதுகாப்பு, சமூக சேவையில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

சிறுபான்மையினராக இருக்கும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் ...

தஞ்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி – சந்திர மௌலீஸ்வரர் கோயிலில் தரிசனம்!

தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பெரிய கோயிலில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி ...

பாரதத்தின் அடையாளத்தை தமிழகம் மகத்தான முறையில் வடிவமைத்துள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை தமிழ்நாடு மகத்தான முறையில் வடிவமைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து ...

விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடியவர் முத்துராமலிங்க தேவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப முத்துராமலிங்க தேவரின் செயல்பாடுகள் ஊக்கமளித்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் தேவரின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இது ...

Page 1 of 4 1 2 4