governor rn ravi - Tamil Janam TV

Tag: governor rn ravi

கன்னியாகுமரி அகிலத்திரட்டு உதய தினவிழா – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

கன்னியாகுமரி அருகே, அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற ...

ஒற்றுமையை வலியுறுத்தும் இந்திய இலக்கியங்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

பாரதம் என்பது தர்மத்தால் உருவான தார்மீக நாடு எனவும், இது மதத்தால் உருவாகவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பன்மொழி பன்னாட்டு ...

நாட்டின் பாதுகாப்பு, சமூக சேவையில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

சிறுபான்மையினராக இருக்கும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் ...

தஞ்சையில் ஆளுநர் ஆர்.என்.ரவி – சந்திர மௌலீஸ்வரர் கோயிலில் தரிசனம்!

தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பெரிய கோயிலில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி ...

பாரதத்தின் அடையாளத்தை தமிழகம் மகத்தான முறையில் வடிவமைத்துள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை தமிழ்நாடு மகத்தான முறையில் வடிவமைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து ...

விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடியவர் முத்துராமலிங்க தேவர் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப முத்துராமலிங்க தேவரின் செயல்பாடுகள் ஊக்கமளித்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் தேவரின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இது ...

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக 45-வது பட்டமளிப்பு விழாபில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழத்தில் உள்ள விவேகானந்தர் ...

தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு – முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கை மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, ...

கொடைக்கானலில் போலீசாரை விரட்டிய காட்டு யானை – ஓட்டம் பிடித்த காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போலீசாரை காட்டெருமை விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெரசா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் சென்றார். இந்நிலையில், ...

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ...

வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக – வேலூர் இப்ராஷிம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் தேர்மாறன் ...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் 86-வது பட்டமளிப்பு ...

மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு ...

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை ...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா – ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். நவராத்திரி விழாவானது இன்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என ...

உதயநிதி துணை முதல்வர், மீண்டும் செந்தில் பாலாஜி : 3 பேரின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன? சிறப்பு கட்டுரை!

தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி ...

தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

தமிழக அமைச்சரவையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ...

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால்கூட, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நடத்தும் நிலை உள்ளதாக, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் ...

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் எண்ணி துணிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி ...

வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் – உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!

அழகான மற்றும் சக்திவாய்ந்த தமிழ் மொழியை கற்று கொண்டு வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை, அரும்பாக்கத்தில் தமிழ்நாடு இந்தி சாகித்திய அகாடமி மற்றும் டிஜி வைஷ்ணவ் ...

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு ...

Page 2 of 4 1 2 3 4