வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக - வேலூர் இப்ராஷிம்
Jun 13, 2026, 04:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக – வேலூர் இப்ராஷிம்

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் தேர்மாறன் நினைவிடத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து வேலூர் இப்ராகிம் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, சுதந்திர போராட்டத்தில் கட்டபொம்மன் ஊமைத்துறை மருது சகோதரர்கள் ஆகியோருக்கு உதவி புரிந்த சுதந்திர போராட்ட வீரர் பாண்டியாதிபதி தேர்மாறனை தமிழக அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்து அவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுதந்திர போராட்ட வீரர்களை கூட மத்திய அரசு கண்டுபிடித்து சொன்னால் தான் தமிழக அரசுக்கு தெரியும் என்கிற நிலையில் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது சுதந்திரத்தைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. கொள்ளை அடிப்பது பற்றியும் ஊழல் செய்வது பற்றியும் ஆளுநரை எதிர்த்து பேசி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சென்னை வெள்ளம் மூலம்  திமுக அரசின் ஊழல் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதை மறைக்க  ஆளுநருக்கு எதிராக பேசி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

Tags: governor rn ravichennai floodDMK governmentBJP Minority Wing Secretary Velur Ibrahim
ShareTweetSendShare
Previous Post

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Next Post

ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆயுத பூஜை விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies