gst - Tamil Janam TV

Tag: gst

ஜிஎஸ்டி சீா்திருத்தம் – விலை மாற்றம் செய்யாதது குறித்து 3,000 புகாா்கள்!

ஜிஎஸ்டி சீா்திருத்தம் அமலுக்கு வந்தபிறகு, அதன் பலனை விற்பனையாளா்கள் நுகா்வோருக்கு அளிக்காதது தொடா்பாக இதுவரை 3 ஆயிரம் புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரத்துறைச் செயலா் நிதி ...

ஜிஎஸ்டி குறைப்பால் வெண்ணெய், நெய், சீஸ் விலை குறைப்பு!

நெய்க்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்துள்ளதாக ஊத்துக்குளி நெய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 75 ஆண்டுகளுக்கும் ...

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

ஜிஎஸ்டி குறைப்பு முதல் நாளில் கார்களின் விற்பனை உயர்வு!

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட முதல் நாளிலேயே 30 ஆயிரம் கார்களை மாருதி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. மத்திய அரசு ஜி.எஸ்.டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால், கார்கள், பைக், வீட்டு ...

காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு – மூலப்பொருட்களின் செலவு 7 % குறையும் என தகவல்!

உலகப்புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு ஜரிகைக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் மூலப்பொருட்களின் செலவு 7 சதவீதம் குறையும் என மத்திய ...

ஒரே ஆண்டில் இரு சீர்த்திருத்தங்கள் – நடுத்தர மக்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

வருமானவரி சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு ஆகிய இரு சீர்திருத்தங்களால், இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்குவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பால், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் சாமானிய மக்கள் பெருமளவு பயனடைந்து வருவதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை அண்ணா நகரில் ...

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட நபரை மத்திய கலால் துறையினர்  கைது செய்தனர். இதுதொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறை ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி குறைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த வர்த்தகம் மற்றும் ...

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

அத்தியாவசிய பொருட்களை, குறைந்த வரிப் பிரிவில் கொண்டு வந்திருப்பது நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வர்த்தகம் மற்றும் தொழில் சங்கத்தின் கூட்டு ...

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

உலக நாடுகளிலேயே ஜிடிபி வளர்ச்சி கொண்ட ஒரே நாடு இந்தியா தான் எனவும், அந்தளவிற்குச் சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், பாஜக மாநில தலைவர் நயினார் ...

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஜிஎஸ்டி நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  ...

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு பெரும் வரவேற்பை  பெற்றுவரும் நிலையில், தமிழக அரசு சார்பில் குறைந்தபட்சம் மின் கட்டணத்தை  கூட குறைக்க மறுப்பது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் பன்மடங்கு ...

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

உணவு டெலிவரிக்கான ஜிஎஸ்டி உயர்த்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் மீதே அந்த  கட்டணம் திணிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தின்படி டெலிவரி கட்டணங்களுக்கு 18 சதவீதம் ...

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் கார்களின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. எந்தெந்த கார்கள் எவ்வளவு விலை குறைந்துள்ளன என்பதைப் பார்க்கலாம். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ...

ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசுக்கு இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி!

பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பு நன்றி ...

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

பால், ரொட்டி, சப்பாத்தி, ஆயுள் காப்பீடு, தனிநபர் மருத்துவ காப்பீட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீட்டில் ...

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம், மோடி அரசின் தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

வரும் 22ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்?

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வருகிற 22ம்தேதிக்குள் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் ...

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜிஎஸ்டியில் முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமயைில் நடைபெறும் ஜிஎஸ்டி ...

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டை விட 9.9% அதிகரிப்பு!

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரி வசூல் புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1 லட்சத்து 86 ஆயிரத்து ...

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி கூட்டம் இன்று தொடங்கவுள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லியில் உரையாற்றிய பிரதமர் ...

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி ...

Page 1 of 2 1 2