ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் - நயினார் நாகேந்திரன்
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Sep 24, 2025, 07:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முதல்வர் ஸ்டாலின் அவர்களே தாங்கள் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பல்வேறு பெயர்களில் விதிக்கப்பட்ட அதிக வரிகளால் மக்கள் மிகுதியாக அல்லலுற்றனர் என்பதை மறந்துவிட்டீர்களா என்ன? அதே போல் நமது பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு “ஒரே நாடு ஒரே வரி” எனும் தாரக மந்திரத்தோடு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்து மக்கள் மீதான நிதிச்சுமையை இலகுவாக்கியதோடு, தற்போது இரண்டடுக்கு ஜிஎஸ்டி வரிமூலம் மக்களுக்குத் தேவையான 350 அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களின் சேமிப்பு பெருகவும் வழிவகுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா என்ன? ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவர்.

ஆனால் இதை எல்லாம் உற்று நோக்கவிடாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்  திமுக
அரசின் கண்களை மறைக்கிறது என்பதை அறிந்ததனால், தங்களின் கவனத்திற்கு 10 பொருட்களின் விலையை மட்டும் பட்டியலிட்டு ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.

இதற்குப் பின்னும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் மூலம் மக்களைத் திசைதிருப்புவதை விட்டு மக்களுக்குப் பலனளிக்கும் மத்திய அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கையை ஓர் மக்கள் பிரதிநிதியாக வரவேற்று மகிழுங்கள்! அது தான் தாங்கள் வகிக்கும் பதவிக்கு அழகும் கூட என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: gstநயினார் நாகேந்திரன்GST tax cuts will benefit all parties - Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

Next Post

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies