h raja - Tamil Janam TV

Tag: h raja

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா? – ஹெச்.ராஜா கேள்வி!

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா?  என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ...

ஹெச். ராஜாவுக்கு கொலை மிரட்டல் – தமிழக பாஜக சார்பில் டிஜிபியிடம் புகார்!

பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கொலை மிரட்டல் விடுத்த  விடுத்த மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி மீது தமிழக டிஜிபியிடம் பாஜக சார்பில் ...

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மீது நடவடிக்கை ...

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம்  ...

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

திராவிட மாடல் ஆட்சி : வன்முறை குற்றங்களின் முகவரி – ஹெச்.ராஜா விமர்சனம்!

மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ...

டெல்லி கணேஷ் மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

நடிகர் டெல்லி கணேஷின் மறைவு தனிப்பட்ட முறையில் தமக்கு பேரிழப்பு என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் ...

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக பஹைரன் உறுதி – பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!

பஹைரன் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக ...

முதல்வர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் புறக்கணிப்பு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்!

முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு ...

கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை ...

“அமரன்” சிறந்த தேச பக்தி படம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பாராட்டு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம், சிறந்த தேச பக்திப் படம் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ...

தேவர் ஜெயந்தி – முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எல்.முருகன், ஹெச். ராஜா மரியாதை!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெ.ச் ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முத்துராமலிங்க தேவரின் 117வது ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – ஸ்டாலின், ஹெச்.ராஜா, எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை ஒட்டி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் ...

விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா கருத்து!

விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா? அவசியமற்றதா? என தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் உதயநிதி மீது தவறு என முதலமைச்சர் கூறுவாரா? ஹெச்.ராஜா கேள்வி!

தாங்கள் எரிகின்ற பந்து மீண்டும் அதே வேகத்தில் தங்களை தாக்கும் என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரம் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

திமுக அயலக அணியினர் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி  ...

தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, ...

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியான விவகாரம் – தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...

அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – ஹெச்.ராஜா தகவல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வாங்காமல் பணிகள் மேற்கொண்ட போதும், அதற்கு மத்திய அரசு அனுமதியும் வழங்கி, நிதியும் ஒதுக்கியுள்ளதாக என ...

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை – ஹெச். ராஜா குற்றச்சாட்டு!

தமிழகம் சார்பில் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்டவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நெல்லையில் பாஜக சார்பில் ...

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ...

3 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில் கட்டடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு ...

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ – ஹெச்.ராஜாவிடம் வருத்தம் தெரிவித்த பிரபல யூடியூப் சேனல்!

திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த விவகாரத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜாவிடம், தங்களது செயலுக்காக யூடியூபர் கோபி, சுதாகர் ஆகியோர் ...

Page 2 of 3 1 2 3