hostages - Tamil Janam TV

Tag: hostages

பணய கைதிகளுக்கு ஹமாஸ் “பரிசுப் பை” : இஸ்ரேல் – காசா மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்த போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவது இரு நாட்டு மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

பணயக்கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் : இஸ்ரேல் தகவல்!

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகளை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் விடுவிக்கும் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா ...

பிணைக்கைதிகள் கொலை – கொந்தளிக்கும் இஸ்ரேல் மக்கள், தீவிரமடையும் போராட்டம்!

ஹமாஸ் அமைப்பினரால் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இஸ்ரேலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக, ...

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : இரு பணயக்கைதிகள் மீட்பு!

பாலஸ்தீனத்தின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது, இரண்டு பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவம் மீட்டது. பாலஸ்தீனத்தின் ...

பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தின் ...

மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ...

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் மீது ...

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ...

விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்: பட்டியல் வெளியிட்ட இஸ்ரேல்!

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா ...

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 ...

5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!

5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் ...