hydreabad - Tamil Janam TV
Jun 28, 2024, 04:37 pm IST

Tag: hydreabad

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் : ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புற பகுதி மாநகராட்சி அலுவலர்களால் இடித்து அகற்றப்பட்டது. ஹதராபாத் லோட்டஸ் சர்க்கிளில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ...

சிஎஸ்கே 4-வது போட்டி : டிக்கெட் விற்பனை எப்போது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் நான்காவது  போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன. இதில் ...

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதா கைது!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்து டெல்லி அழைத்து செல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு : பிரதமருக்கு அமித் ஷா நன்றி!

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு  சரியான அஞ்சலியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் விடுதலைக்காக ...

மாவோயிஸ்ட் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட ...

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம் : பிரதமர் மோடி உருக்கம்!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்  அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். ...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் ...

ஏர் இந்தியா A350 விமானத்தில் உள்ள வசதிகள் என்ன? முழு விவரம்!

ஏர் இந்தியா தனது முதல் A350 விமானத்தை ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் விங்ஸ் 2024 என்ற விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக 18ஆம் தேதி ...

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான ...

லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது!

லட்சியத்தை ஒரு போதும் விட்டு விடக்கூடாது என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் துஷ்டிகலில் விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ...

ஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆந்திர மாநிலம் கொடிகொண்டா சோதனைச்சாவடியில் கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட 492 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் சிலமத்தூர் அருகே உள்ள ...

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் .சந்திரசேகர் ராவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ...