ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு : பிரதமருக்கு அமித் ஷா நன்றி!
Jul 31, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு : பிரதமருக்கு அமித் ஷா நன்றி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு  சரியான அஞ்சலியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள  பதிவில், ஹைதராபாத் விடுதலை இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதால், இது ஒரு வரலாற்று நாள்.

ஹைதராபாத்தை கொடூரமான நிஜாம் ஆட்சியில் இருந்து விடுவித்து, பாரதத்தின் ஒரு அங்கமாக நிலைத்திருக்க, மிக உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு இந்த முடிவு சரியான அஞ்சலியாகும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

 

Tags: PM Modihydreabadamith shahHyderabad Liberation DayHyderabad Liberation Movement
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருளுக்கு எதிராக இளைஞர்கள், மாணவர்கள் இடையே பா.ஜ.க, விழிப்புணர்வு பிரசாரம்!

Next Post

மதுரை விமான நிலையம்: ரூ.21.31 மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies