India - Tamil Janam TV

Tag: India

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையே முக்கியமான பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) ஏற்பட்டுள்ளது. இதன் படி, இருநாடுகளில் எந்த நாட்டின் மீது ...

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ள மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு. கடந்த ...

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், 'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த ...

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் ...

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

இரண்டு பெரிய போர்களைக் கண்டுள்ள உலகம், அதன் விதிகளை எளிதில் மாற்றிக் கொள்ளாது. ஆனால், ஒரு புதிய உலக ஒழுங்கு, இந்தியாவின் தலைமையில் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி ...

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து ...

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தனது 10 நாள் சீனா பயணத்தின்போது, அந்நாட்டின் முக்கிய இராணுவ தொழிற்சாலையைப் பார்வையிட்டுள்ளார். இந்த நிகழ்வு இந்தியா-சீனா உறவைச் சோதிக்கக்கூடிய ...

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும், அப்பகுதியில் தங்கள் இராணுவப் ...

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

இந்தியா - அமெரிக்கா இடையே தடைபட்டுள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ...

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. சீனாவின் திபெத் என்ற பகுதியில் உருவாகும் ...

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக Sergio Gor யை நியமித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கை இந்திய- அமெரிக்க உறவை மேலும் சிக்கலாக்கும் என்று அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ...

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

டிரம்பின் வரிவிதிப்புக்கு மத்தியிலும் இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். ...

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ...

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு நீர்கசிவு காரணமாக இருக்கலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். ...

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

அத்தியாவசிய பொருட்களை, குறைந்த வரிப் பிரிவில் கொண்டு வந்திருப்பது நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் வர்த்தகம் மற்றும் தொழில் சங்கத்தின் கூட்டு ...

இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்

இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

மின்சார வாகன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அரிய மண் தாது ஏற்றுமதியை  சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இந்தியா மாற்று மின்சார மோட்டார் வாகனச் சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. ...

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், கடல் உணவு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. ...

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் மீதான 50 சதவீத வரி விதிப்பிற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் டிரம்பின் கட்சிக்கு நன்கொடை வழங்காததும் ஒரு காரணம் என்று அந்நாட்டுப் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை  தெரிவித்துள்ளது. அது ...

இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?

2024 - 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையே பொருட்கள், ...

இந்தியா – நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னை : தலையிட முடியாது – சீனா!

இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார். ஆனால் அவரது ...

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய ...

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர்  புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக டிரம்ப் ...

Page 1 of 41 1 2 41