India - Tamil Janam TV

Tag: India

இந்திய -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : இந்தியாவுடன் கரம்கோர்க்கும் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய புவிசார்-வியூகப் போட்டியின் மையப்புள்ளியான இந்திய-பசிபிக் மண்டலத்தின் எதிர்காலத்தை பிரதமர் மோடியின் இந்தோனேசியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணம் கச்சிதமாக வடிவமைத்துள்ளது, அது பற்றிய ஒரு செய்தி ...

Operation Amistad : வெனிசுலாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தியாவின் மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி – சிறப்பு தொகுப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் Operation Amistad என்ற மனிதாபிமானப் பேரிடர் மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிப் பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ...

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

தமிழ்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழமையான சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பிரதமர் மோடியிடம் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் ...

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் ...

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

ஒருபுறம் சீனாவுடனான போட்டி... மறுபுறம் இந்தியாவில் அதிகரிக்கும் ஜப்பான் நிறுவனங்களின் தொழில் முதலீடு... இந்த வேளையில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே ...

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி முன்னிலையில் இரு நாடுகள் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா ...

1947 பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல, போராளிகள் – மோகன் பாகவத்

சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ...

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

அத்தியாவசிய பொருட்களுக்கான தடையை நீக்கவில்லை எனில் உதவிக்காக இந்தியாவை நாடுவோம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தும் மக்கள் அறிவித்துள்ளனர்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு ...

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ...

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

விவசாய விளைபொருள்களில் உலகம் முழுவதும் பல்வேறு ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதே ரசாயனங்கள் மனித உடல்நலத்திற்கு ஆபத்தானவை என கூறி, ஐரோப்பா உள்ளிட்ட பல ...

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

வினாத்தாள் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் முறைகேடு காரணமாக ...

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

உதிரி பாகங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலை மாறி, 100 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பாகங்களை இந்தியா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய ...

இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – ட்ரம்புடன் உடனான சந்திப்பு குறித்து மோடி பதிவு!

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பிற்குப் ...

இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா துணை நிற்கும – ட்ரம்ப் உறுதி!

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உள்ள இந்தியா, ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையோ அல்லது வெளிநாட்டுத் தாக்குதல்களையோ எதிர்கொண்டால், இந்தியாவின் பின்னால் அமெரிக்கா உறுதியாக நிற்கும் என்று அதிபர் ...

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

ஒரே தொடர்ச்சியான சோதனைகளில் மூன்று அதிநவீன ஏவுகணைகளை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொண்டு இடைமறித்து ...

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனா். நேபாள தலைநகா் காத்மாண்டில் கடந்த 11ம் தேதி ...

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை ...

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை ...

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியா தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளதாகவும், பயணிகள் விமானங்களையும் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ...

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச ...

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. அந்த ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானின் பைசல் வங்கி இருப்பது NIA விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கொடூரமான ...

இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

இந்தியாவுக்கு பாகிஸ்தான் குடைச்சல் தந்தால், ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நடத்தப்படும் என ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு ...

ராணுவத்தில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு; அமெரிக்கா பாராட்டு

ராணுவத்தில் இந்தியா மிகவும் சக்தி வாய்ந்த நாடு என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் வியந்து பாராட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு ...

Page 2 of 58 1 2 3 58