India - Tamil Janam TV

Tag: India

அமெரிக்க எக்ஸ் கணக்குகளில் இனவெறி பிரசாரம் : வைரலாகும் புனே தொழிலாளியின் பழைய புகைப்படத்தால் சர்ச்சை!

அமெரிக்காவை மையமாகக் கொண்ட சில எக்ஸ் கணக்குகள், இந்தியர்களைக் குறிவைத்து பல்வேறு இனவெறி மற்றும் எதிர் குடியேற்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாகப் புனேவைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ...

அருணாச்சல பெண்ணிடம் அத்துமீறிய சீன அதிகாரிகள் – இந்தியா கடும் எச்சரிக்கை!

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை என்றும் ...

வர்த்தக பேச்சுவார்த்தை : அவசரப்படும் அமெரிக்கா – நிதானம் காட்டும் இந்தியா!

அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இரண்டாவது முறையாக அதிபரான ட்ரம்ப், சர்வதேச நாடுகள் மீது ...

HAMMER ஏவுகணைகள் தயாரிக்கும் இந்தியா – பிரான்ஸ் – மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்!

இந்தியாவும் பிரான்சும் இணைந்து HAMMER ரக ஏவுகணைகளை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்தக் கூட்டு முன்னெடுப்பு மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ...

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

கனடாவில் C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்ககலாம் இந்த செய்தித்தொகுப்பில்... ...

விரைவில் இந்தியா – கனடா இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக பேச்சு!

இந்தியா - கனடா இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைனுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும்படி உக்ரைனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்தும் ...

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

இந்திய தொழில் நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளைக் குவிக்க, பல்வேறு சலுகைகளை தலிபான் அரசு வாரி வழங்கியிருக்கிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வந்த பாகிஸ்தான், ...

சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!

வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. ...

தேஜஸ் இலகு ரக விமான விபத்திற்கு காரணம் என்ன? – விசாரணை குழு அமைப்பு!

துபாய் விமான கண்காட்சியில் சாகசம் புரிந்த தேஜஸ் இலகு ரக விமானம் (LCA Mk-1) திடீரென விபத்துக்குள்ளானதில் 34 வயதான இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் ...

அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்தும் ஆர்மீனியா : இந்தியாவின் Su-30MKI விமானங்களை வாங்க ஆர்வம்!

இந்தியாவின் சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்கி அஜர்பைஜானுக்கு கிலி ஏற்படுத்த, ஆர்மீனியா முடிவெடுத்துள்ளது. பாகிஸ்தானின் JF-17 விமானங்களை வாங்கி அஜர்பைஜான் போக்கு காட்டிய நிலையில், ...

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி ...

இந்தியா – அர்மேனியா இடையே Su-30MKI போர் விமான ஒப்பந்தம் கையெழுத்திட திட்டம்!

பாகிஸ்தான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான JF-17C Block-III போர் விமானங்களை அஜர்பைஜானுக்கு விற்பனை செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா, அர்மேனியாவுடன் பல பில்லியன் ...

வான் சாகசத்தில் விபரீதம் : விபத்துக்குள்ளான தேஜஸ் போர் விமானம்!

துபாயில் சாகச நிகழ்ச்சியின்போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான துயர சம்பவத்தை விவரிக்கிறது இந்தச் ...

சீனர்களுக்கு சுற்றுலா விசா – உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி!

சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் ...

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

உள்நாட்டுப் போர் விமானத் திட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாக, தேஜஸ் Mk2 விமானத்திற்காக எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் ஒரு புதிய ரேடாரை இந்தியா உருவாக்கியுள்ளது. போர் ...

அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு கட்டாயம் : அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் சட்டம்!

இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள், வேலைப் பாதுகாப்பு மற்றும் ...

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சல் ...

வம்பிழுக்கும் பாகிஸ்தான் : வரைபடத்திலேயே இருக்காது என இந்தியா எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரணடைந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அடாவடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் முழு அளவிலான போருக்குத் தயார் என்று கூறியுள்ள ...

ஜி20 உச்சி மாநாடு – தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா புறப்பட்டார். ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ...

இந்தியா-பாக்., போர் நிறுத்தம் – 60வது முறையாக தம்பட்டம் : தொடரும் ட்ரம்ப் காமெடி!

இந்தியா பலமுறை மறுத்தும், மீண்டும் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 60வது முறையாக இருநாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதாகத் தற்பெருமையாகக் கூறியுள்ளார். ...

பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நிறுத்த முடிவு – இந்தியா வந்துள்ள ஆப்கன் வர்த்தக அமைச்சர்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நாட்டில் இருந்து மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய ...

டெல்லி தாக்குதலில் நேரடி தொடர்பு – பாகிஸ்தான் ஒப்புதல்!

டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...

Page 11 of 56 1 10 11 12 56