India - Tamil Janam TV

Tag: India

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக மாறிய இந்தியா!

சீனாவை முந்தி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த முடியும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மிக விரைவில் மேலும் உயர்த்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ...

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...

வான் பாதுகாப்பை பலப்படுத்த புதிய திட்டம் : S-350 வித்யாஸ்-ஐ இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா அனுமதி : சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு S-350 வான் வித்யாஸ் வான் பாதுகாப்பை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இதனை இந்தியாவில் தயாரிக்கவும் அனுமதி ...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

நிலைகுலையும் பாகிஸ்தான் : செனாப் நதியில் நீர்மின் திட்டத்திற்கு ஒப்புதல்!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், ...

எல்லாம் ஒரு விளம்பரம் : நிறுத்தாத போர் நிறுத்தம் – விருது வழங்கிய ட்ரம்ப்!

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் கூறிவரும் ட்ரம்ப், போர் நிறுத்தத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி தனது சிறப்பு உதவியாளரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ...

4ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா!

நடப்பாண்டில் இந்தியா 4ஆவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்ததற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களே காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும் போராட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல்வேறு ...

வங்கதேச அரசுக்கு 24 நாட்கள் கெடு விதித்த மாணவர் அமைப்பு – முரண்டு பிடிக்கும் போராட்டக்காரர்கள் : சிறப்பு தொகுப்பு!

வங்கதேசத்தில் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்ட வழக்கை 24 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என அந்நாட்டின் மாணவர் அமைப்பு கெடு விதித்துள்ளது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக ...

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை – மத்திய அரசு பதிலடி!

இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ...

வங்கதேசத்தில் ஜிஹாதிகள் ஆதிக்கம் : இந்தியாவிற்கு எல்லையில் அதிகரிக்கும் சவால்கள்!

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் இந்தியா பரந்த சிந்தனையுடன் செயல்படும் நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் ...

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

அண்மையில் வெளியான துரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி பாகிஸ்தான் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? ...

பென்டகன் அறிக்கைக்கு சீனா கண்டனம் : இந்தியாவுடன் நெருங்குவதை தடுக்க அமெரிக்கா சதி?

சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது எனச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய- சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்க ...

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ...

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் : இந்திய – வங்கதேச உறவில் என்ன மாற்றம் நிகழும்?

வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான தாரிக் ரஹ்மான், தற்போது லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வருகையின் ...

உலக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் சீனா : “சுதந்திர வர்த்தக மண்டலம்” ஆக மாறிய ஹைனான் தீவு – சிறப்பு தொகுப்பு!

ஹைனான் என்ற பெரிய தீவை 'வரி இல்லாத வர்த்தக மண்டலம்' ஆக மாற்றியுள்ள சீனா, உலக முதலீடுகளை ஈர்த்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ...

இந்தியாவுடனான பதற்றங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் – ரஷ்யா

1971-ம் ஆண்டை நினைவுகூர்ந்து இந்தியாவுடனான பதட்டங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறையில், இந்து ...

இந்தியா – பாக். போரை நிறுத்தி 1 கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தி 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் ...

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டம் – பியூஷ் கோயல்

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா். ...

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...

Page 10 of 58 1 9 10 11 58