India - Tamil Janam TV

Tag: India

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டம் – பியூஷ் கோயல்

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா். ...

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் உள்ளது என்று மீண்டும் ஐநா சபையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஜம்மு காஷ்மீர்  கோரிக்கையை நிராகரித்த இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ...

இமயமலையில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம் : நீடிக்கும் அச்சம்!

இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் பொருதப்பட்டது? எப்படிக் ...

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் – கோல்ட்மேன் சாக்ஸ்

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் அதிகார ...

இந்தியாவில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அக்டோபரில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி நவம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார். ஐநாவில் "உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்" என்ற பெயரில் சிறப்பு விவாதம் ...

ஆபரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் – முதன்முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்த சிபிஐ!

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ ...

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

GOOGLE, AMAZON மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவில் 67 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் தங்கவேட்டை தொடங்கியிருக்கிறது. 1 தொழில்நுட்ப வரலாற்றை சற்று ...

இந்திய பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

இந்திய பொருட்கள் மீதான வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய்- யை இந்தியா கொள்முதல் செய்வதாகக் ...

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

மீண்டும் “சிரிக்கும் புத்தர்?” : அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் இந்தியா!

பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், சர்வதேச கண்காணிப்புக்குத் தெரியாமல் ரகசியமாக நிலத்தடியில் குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ...

முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸ் : முதலீடுகளை வாரிக்குவிக்கும் இந்தியா!

தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் ...

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி முதலீடு – அமேசான் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக அமேசான் அறிவித்துள்ளது இவை, இந்தியாவின் AI துறை மற்றும் டிஜிட்டல் ...

பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் ...

நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பாக இந்தியா, பிரேசில் இடையே ஒப்பந்தம்!

கடற்படை உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், பிரேசிலும் வரலாற்று சிறப்புமிக்க நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் ...

இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...

இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரி – ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்!

இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை ...

அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி செய்யப்படும் விவகாரத்தை கவனித்து கொள்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருதினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க விவசாயிகளுக்குப் ...

Page 9 of 56 1 8 9 10 56