India - Tamil Janam TV

Tag: India

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நயான் ...

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

ரிஷிகேஷில் இருக்கும்போது மட்டுமே நான் மிகுந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன் என வெளிநாட்டு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டது வைரலாகி உள்ளது. உத்தராகண்டின் ரிஷிகேஷ் அதன் ...

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் ...

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் ஈரானில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய ...

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் ...

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

உலகின் இஸ்லாமிய நாடுகளின் பாதுகாவலராக பாகிஸ்தானை கொண்டு சேர்க்கும் வேலையில் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தீவிரமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இஸ்லாமிய நேட்டோ போன்ற ...

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால் இந்திய மக்கள் இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல் நாட்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த 28வது காமன்வெல்த் சபாநாயகர்கள் மற்றும் ...

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள்ளார். இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவும் ...

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ...

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தனது 3-ம் கட்டத்தில் பாதை தவறியதால், EOS-N1 செயற்கைக்கோள் உட்பட பல வணிக செயற்கைக்கோள்களை இழக்க நேரிட்டது. இதனால் பாதுகாப்புத்துறை ...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ...

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி ...

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான ...

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ...

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸ், ...

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...

“பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது” -அமெரிக்க தூதர் செர்ஜியோ

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் ...

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் மோடி

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் ...

துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ...

Page 8 of 58 1 7 8 9 58