India - Tamil Janam TV

Tag: India

ஆய்வறிக்கையில் அதிர்ச்சி : இந்தியாவை சுரண்டி கொழுத்த பிரிட்டன்!

அழியாத பெரும்செல்வம் நிறைந்த நாடு என்பதால், ஒரு காலத்தில் தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்தியா, ஆங்கிலேயர்களால் 200 ஆண்டுகளாக சூறையாடப்பட்டது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காலனி ...

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலக பொருளாதார ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

டிரம்ப் ஆட்சியில் வலுப்பெறும் இந்தியா, அமெரிக்கா நட்புறவு!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற மறுநாளே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ ஆலோசனை மேற்கொண்டார். டிரம்ப் அமைச்சரவை ...

ட்ரம்ப் 2.0, இந்திய பங்குச் சந்தை சரியுமா? சமாளிக்குமா ? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நாளில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் ...

சீனா வலையில் மீண்டும் சிக்கிய இலங்கை : துரோகம் செய்த அதிபர் அநுர? – சிறப்பு தொகுப்பு!

இலங்கையில் உள்ள அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. அதே சுத்திகரிப்பு ஆலைக்கான ...

இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் : அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியாவில் மூன்று இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது. 2005ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஏற்றுமதி ...

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 65 லட்சம் மதிப்பிலான சொத்து அட்டைகள் – நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...

செயற்கைக்கோள் இணைப்பு : மீண்டும் சாதித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

விண்வெளித் துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. SpaDeX என்று அழைக்கப்படும் விண்வெளியில் செயற்கை கோள்களை இணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், ...

உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது : பிரதமர் மோடி

மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ...

இந்தியா 2027ல் பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்தை பிடிக்கும்! : பியூஷ் கோயல்

பிரதமர் மோடிக்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பியவர்களுக்கு வளர்ச்சியின் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். துக்ளக் வார இதழின் 55வது ஆண்டு ...

சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்தியா, தனது போர் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், லடாக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில், 11 பாதுகாப்பு உள்கட்டமைப்பு ...

இந்தியாவில் கல்வி அறிவு 1% அதிகரிப்பு: எஸ்பிஐ

இந்தியாவில் கல்வி அறிவு 1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கல்வி அறிவு விகிதத்தில் 1 சதவீத ...

உலகத்தரத்தில் பயன்பாட்டிற்கு வரும் பள பள சாலைகள் – சிறப்பு தொகுப்பு!

2025ம் ஆண்டு இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமையப் போகிறது. குறிப்பாக, மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு மக்கள் ...

பாகிஸ்தானுக்கு செக் : இந்தியாவின் நட்பை நாடும் தாலிபான் அரசு – சிறப்பு கட்டுரை!

இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர், தலிபான் அரசின் உயர் அமைச்சரைச் சந்திப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.  இது இந்தியாவுக்கு எந்த அளவுக்கு நன்மையாக அமையும் ? என்பது ...

சீன அதிபர் வத்நகருக்கு வர விரும்பியது ஏன்? – பிரதமர் மோடி விளக்கம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கிராமத்துக்கு செல்ல விரும்பியதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ...

புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகின் எதிர்காலம் போரில் அல்ல; அமைதியில்தான் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ...

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

6ம் தலைமுறை போர் விமானம்! : இந்தியாவை நாடும் உலக நாடுகள்!

ஆறாவது தலைமுறை போர் விமானங்களை சீனா சோதனை நடத்தியுள்ள நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் ...

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது : சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி!

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. சீனாவில் HMPV எனப்படும் புதிய வைரஸ் அதிகம் பரவி ...

பொருளாதார SUPER POWER : மோடியின் உத்தியை பாராட்டி தள்ளும் சர்வதேச தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ...

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் – இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- ...

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? – சிறப்பு கட்டுரை!

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் ...

Page 18 of 38 1 17 18 19 38