ரூ.63000 கோடி செலவில் 26 ரஃபேல் விமானங்கள் : இந்தியா- பிரான்ஸ் ஒப்பந்தம்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.63000 கோடி செலவில் 26 ரஃபேல் விமானங்கள் : இந்தியா- பிரான்ஸ் ஒப்பந்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 29, 2025, 08:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

26 ரஃபேல் விமானங்களை 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடற்படைக்கும் ரஃபேல் விமானங்கள் வாங்க திட்டமிட்ட இந்தியா அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதன்படி, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒற்றை இருக்கை கொண்ட 22 ரஃபேல் விமானங்கள், இரட்டை இருக்கை கொண்ட 4 ரஃபேல் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

இந்நிலையில், ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து இந்த ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: FranceIndia26 Rafale aircraftDassault Aviation.
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Next Post

ராம ஸ்ரீனிவாசன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – உயர் நீதிமன்றம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies