India - Tamil Janam TV

Tag: India

டிரம்புக்கு நோபல் பரிசு? : பாகிஸ்தானியர்களிடம் கேட்க வேண்டும் – அசாதுதீன் ஓவைசி

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என்று பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு ...

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் ...

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை  நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது என்று the International Institute for Strategic Studies ...

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

ஜி-7 உச்சி மாநாட்டில் முக்கிய கனிம செயல் திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தரநிலைகள் சார்ந்த சந்தைகளை உருவாக்கவும், கூட்டாண்மை முதலீடு ...

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பஹல்காமில் ...

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிந்து நதி நீர் – மத்திய அரசு தீவிர ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ...

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ...

I-STAR- வானில் நெற்றிக்கண் : அதிநவீன உளவு விமானத்தை வாங்க இந்தியா முடிவு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை  உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது ...

NO MISSILE… ONLY WATER BOMB : ஆபரேஷன் சிந்தூர்-2 ஆரம்பம் – மண்டியிடும் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் மீது ராணுவ தாக்குதல் அல்லாத நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பின், செனாப் உள்ளிட்ட நதிகளில் அணைகள் ...

ஆபரேஷன் சிந்துார் – சேதமடைந்த விமானப்படை தளங்களை தார்ப்பாய் போட்டு மூடிய பாகிஸ்தான்!

ஆபரேஷன் சிந்துார் தாக்குதலில் சேதமடைந்த விமானப்படை தளங்களை பாகிஸ்தான் அரசு தார்ப்பாய் போட்டு மூடி மறைத்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் ...

பிரதமருடனான சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது – காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் பேட்டி!

உலக நாடுகளுக்கு அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு மேற்கொண்ட பயணத்தை வருங்காலத்தில் ஒரு நடைமுறையாக மாற்ற பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி சசி தரூர் ...

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ...

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

முதல் முறையாக, ரஃபேல்  போர் விமானம் பிரான்ஸுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களில்  (Dassault) டசால்ட் மற்றும் (Tata) டாடா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது, நாட்டின் ...

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ...

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் ...

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

1972-ம் ஆண்டு போடப்பட்ட ஷிம்லா ஒப்பந்தம் ஒரு 'இறந்துபோன ஆவணம்' என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ...

சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 2000க்கும் மேற்பட்டோர் தாமாகவே நாட்டை விட்டு ...

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் ...

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட இடங்கள் பாகிஸ்தான் ...

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

பாகிஸ்தானின் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள இந்தியா, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் அவற்றைச் சமர்ப்பித்து மீண்டும் பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்க  ...

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கப்பட்டியலில் இரண்டாம் பிடித்த இந்திய வீரர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக பாகிஸ்தான் ...

Page 3 of 38 1 2 3 4 38