Indian - Tamil Janam TV

Tag: Indian

சொகுசு விடுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 12 இந்தியர்கள்!

ஜார்ஜியாவில் சொகுசு விடுதியில் 12 இந்தியர்கள் சடலமாக கண்டெடுப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியாவின் மலைப் பகுதியான குடவுரி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சொகுசு ...

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியா 2-வது வெற்றி!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி ...

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி – 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட ...

இந்தியா, ஜப்பான் ராணுவங்கள் கூட்டுப் பயிற்சியில் யோகாசனம்!

இந்திய இராணுவம் மற்றும் ஜப்பானின் தற்காப்பு படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்று ...

“நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை” : இந்தியா U-19 கேப்டன் விளக்கம்!

நாங்கள் பழிவாங்குவதை பற்றி சிந்திக்கவில்லை. தற்போது எங்களது முழு கவனமும் இறுதிப்போட்டி குறித்து தான் இருக்கிறது. கடந்த காலத்தை பற்றி சிந்திக்கவோ, திரும்பி பார்க்கவோ விரும்பவில்லை என ...

“நான் நன்றாக இருக்கிறேன்” – மயங்க் அகர்வால் பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நாற்றாக இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் ...

சுத்தியலால் தாக்கி அமெரிக்காவில் இந்தியர் கொலை!

அமெரிக்காவில் வீடற்ற நபருக்கு இரக்கப்பட்டு உணவு மற்றும் ஆடைகளை வழங்கிய இந்தியர் சுத்தியலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் கடுமையான ...

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவி: எஃப்.பி.ஐ. சன்மானம் அறிவிப்பு!

அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானம் அளிப்பதாக அந்நாட்டில் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. ...

விபத்தில் 16 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவரை வெளியேற்றும் கனடா!

விபத்தில் 16 பேர் உயிரிழக்கக் காரணமான இந்திய டிரைவரை நாட்டை விட்டு வெளியேற்ற கனடா முடிவு செய்திருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜஸ்கிரத் சிங் சித்து. டிரக் ...

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ...

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா சாம்பியன்ஸ் பட்டம் வென்றனர். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் ...

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்: இந்தியர் கொலை!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஜாஸ்மர் சிங், இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து ...

இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயரிய விருது!

காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக பேராசிரியர் ஜோயீதா குப்தாவிற்கு, டச்சு அறிவியலில் உயரிய விருதான ஸ்பினோசா விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நெதர்லாந்தில் பணிபுரியும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, ...

மருந்து இறக்குமதி: இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்யவுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதனால், அங்கு பல்வேறு பொருட்களின் விலை ...

இந்திய விஸ்கிக்கு நம்பர் 1 விருது!

இந்தியாவின் "இந்திரி தீபாவளி கலெக்டர்ஸ் எடிசன் 2023" என்கிற சிங்கிள் மால்ட் விஸ்கி, 2023-ம் ஆண்டுக்கான "விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட்" விருதுகளில் "பெஸ்ட் இன் ஷோ, ...