துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மக்கள்!
Apr 20, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய மக்கள்!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து துபாயில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பினார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து துபாயில் சிக்கினார்.

இதனால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இந்தநிலையில் அவர் தனது குழுவுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாதாரண சூழலில் இருந்து மீண்டும் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி துபாயிலிருந்து AI916D என்ற ஏர் இந்தியா விமானம் 149 பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி வந்தடைந்தது.

இதனிடையே பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

 

Tags: safelyplayerbadmintonPeopleIndiandubaipv sindhu
ShareTweetSendShare
Previous Post

ராஜ்யசபா வேட்பாளராக நிதின் நபின் அறிவிப்பு

Next Post

ஈரானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறலாம் – ஈரான் அரசு

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies