indian army - Tamil Janam TV

Tag: indian army

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ...

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், ...

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

மலைப் பகுதி போரில் பயன்படுத்தப்பட்டு வரும் Cheetah மற்றும் Chetak  ரக ஹெலிகாப்டர்கள் காலாவதி ஆன நிலையில், அவற்றை மாற்ற இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ...

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். ...

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களைத் துல்லியமாகத் தாக்கி, சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே வியக்கவைத்தது இந்தியாவின் பிரம்மோஸ் க்ரூஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை. ...

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

சீனா மற்றும் பாகிஸ்தானின் கூட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக  இந்தியா தனது இராணுவ கட்டமைப்பை அதிநவீனமாக்கியுள்ளது. அந்த வகையில், அனைத்து ஆயுத ருத்ரா படையணிகள், இலகுரக பைரவ் கமாண்டோக்கள் ...

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...

தென்னிந்திய பகுதிகளுக்கான ராணுவ தளபதி பொறுப்பேற்பு!

இந்திய ராணுவத்தின் தென்னிந்தியப் பகுதிகளுக்கான ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஸ்ரீஹரி பொறுப்பேற்றுக் கொண்டார். தக்ஷன் பாரத் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட 5 தென்மாநிலங்களையும் மற்றும் இரண்டு யூனியன் ...

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த ...

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

அப்பாச்சி என்ற புதிய ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் தற்போது வாங்கியுள்ளது. அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன, அவை எவ்வாறு ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதை இந்த செய்தி ...

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் ...

ராணுவ வலிமை பட்டியல் : 4ம் இடம் பிடித்த இந்தியா – பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான்!

அனைத்து யுத்த தளங்களிலும்  ஒருங்கிணைத்த நவீனப் போர் வலிமையுடன் திகழும் இந்தியா 2029ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதங்கள் காட்டிய ...

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ...

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 தலைவர்கள் பலி – உல்ஃபா அமைப்பு அறிவிப்பு!

மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்த 3 தலைவர்கள் கொல்லப்பட்டதாக, உல்ஃபா அமைப்பு தெரிவித்துள்ளது. உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை ...

அலற வைக்கும் DRDO : நவீனமாகும் நாட்டின் ஆயுதக் களஞ்சியம்!

ஆப்ரேஷன் சிந்தூர் -பாகிஸ்தானுடனான மினி போர் என்று சொல்லலாம். நான்கு நாட்கள் நடந்த இந்த போரில், இந்தியாவின் விரைவான வெற்றி, பாகிஸ்தானுக்குப் பேரழிவைக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் ...

டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை!

கார்கில் போரின் ஒரு பகுதியான டோலோலிங் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்திய ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர். கார்கில் போரின் போது டோலோலிங் சிகரம் வழியாக ...

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

முதல் முறையாக, ரஃபேல்  போர் விமானம் பிரான்ஸுக்கு வெளியே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களில்  (Dassault) டசால்ட் மற்றும் (Tata) டாடா நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. இது, நாட்டின் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில்  தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41-வது ஆண்டு நிறைவு – பொற்கோயில் அருகே பாதுகாப்பு அதிகரிப்பு!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் 41வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஞ்சாப்பில் உள்ள பொற்கோயிலுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு ஜுன் 6ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள ...

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள்!

குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள் பகவத்கீதை, குரான், பைபிள், உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்திய ...

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய ...

நடிகை பிரீத்தி ஜிந்தா ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை !

நடிகை பிரீத்தி ஜிந்தா வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் அவர்களின் ...

இந்திய ஆயுதப் படைகளை மதிக்கிறேன் – கஜோல்

இந்திய ஆயுதப் படைகளை மதிப்பதாக நடிகை கஜோல் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்துப் பேசினார். அப்போது, ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோவையில் ...

Page 1 of 5 1 2 5