INDIANS - Tamil Janam TV

Tag: INDIANS

18000 இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து தாயகம் அழைத்து வர மத்திய தீவிர நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

H-1B விசா, வலுக்கும் எதிர்ப்பு : கலக்கத்தில் இந்திய மாணவர்கள் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவை நிறுத்த வேண்டுமென வலதுசாரிகள் குரல் கொடுத்து வருவது, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் மத்தியில் ...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் – ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆஸ்திரேலியாவில் 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் பிரிவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், இந்திய கிரிக்கெட் ...

மூன்றில் ஒரு இந்தியருக்கு Vitamin- D குறைபாடு – சிறப்பு தொகுப்பு!

வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டு முழுவதும், போதுமான சூரிய ஒளி கிடைக்கிறது. இருந்தபோதும் பல இந்தியர்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் ...

ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறப்பு கட்டுரை!

10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்தியாவில் ...

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

அமெரிக்காவில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களில் இந்தியர்கள் 14 சதவீதம் அங்கம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயனடைந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த ...

உலகில் 70 % பேர் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை சரியாக எடுத்துக்கொள்வதில்லை – ஆய்வில் தகவல்!

இந்தியர்கள், அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு ...

குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம் : இந்தியாவில் பணிபுரிய அதிகரித்து வரும் ஆர்வம்!

வெளிநாட்டு வேலை மோகம் இந்தியர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணிபுரிய விரும்பும் இடமாகவும் இந்தியா உள்ளது. இந்த ...

2023-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 59,000 இந்தியர்கள்!

 கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ...

ஜப்பானில் நிலநடுக்கம் – இந்திய தூதரக உதவி எண்கள் அறிவிப்பு!

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது. ஜப்பானின் மேற்கு ...

104 இந்திய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் விசா!

சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சீக்கிய யாத்ரீகர்கள் 104 பேருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மத வழிபாட்டுத் ...

தவறான தகவலால் கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: உறவினர்கள் குற்றச்சாட்டு!

தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை ...

கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை… ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ...

இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் ...

இந்தியர்கள் என்றால் அடிமைகள் என்று அர்த்தம் : கங்கணா ரணாவத் !

இந்தியர்கள் என்றால் அடிமைகள் என்று அர்த்தம். மகாபாரத காலத்தில் இருந்தே பாரதம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே, நாம் இந்தியர்கள் அல்ல, பாரதீயர்கள் என்று நடிகை கங்கனா ...