ISRO - Tamil Janam TV

Tag: ISRO

சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தும் இஸ்ரோ! – இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்

இஸ்ரோ சந்திரயான்-3 வெற்றியடைந்ததையடுத்து, சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் - 3 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து ...

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை ...

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக, அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ...

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 !

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1  விண்கலம் ...

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு ...

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார். சந்திரயான்-3, ஆதித்யா ...

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது !

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளதாக  இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ...

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

 இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது. டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் ...

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் ...

வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ‛ஆதித்யா எல்-1' திட்டங்களைத் தொடர்ந்து, வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். இந்திய ...

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். ஒருவார கால பயணமாக நாசாவின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா ...

சூரிய எக்ஸ் கதிர்களை படம் பிடித்த ஆதித்யா-எல்1!

ஆதித்யா-எல்1  உள்ள ஹை எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் சூரிய அனல் குழம்பிலிருந்து வெளியாகும் அதிக திறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படம் ...

சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பு!

பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில், 'சந்திரயான் - 3' விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் திறந்து வைத்தார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு ...

சூப்பர் டிப்ஸ் கொடுத்த வீரமுத்துவேல் – குஷியில் மாணவர்கள்

  ஒவ்வொரு மாணவர்களும், எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். கோவை காளப்பட்டியில் ...

ககன்யான்: பெண் விண்வெளி வீராங்கனை அனுப்ப திட்டம்

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ...

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வருகை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ...

ககன்யான் சோதனை வெற்றி : விஞ்ஞானிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு!

ககன்யான் மாதிரி விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ...

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது!

ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ...

ககன்யான் மாதிரி சோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு!

மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ககன்யான் ...

2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...

நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலம்!

இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது. "ககன்யான்" இஸ்ரோவின் ...

2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’: பிரதமர் அலுவலகம் தகவல்!

2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் ...

மனிதனை நிலவுக்கு அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பேட்டி!

மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை ...

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம், ஜனவரி மாதம் மத்தியில் லாக்ராஞ்ச் புள்ளியை (எல்-1) அடையும் என்று இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பான ...

Page 4 of 6 1 3 4 5 6