விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் புகைப்படம்! – இஸ்ரோ பகிர்ந்த புகைப்படம்
அயோத்தியின் ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அயோத்தி நகரில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ...























