2035-க்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம்!
Oct 10, 2026, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2035-க்குள் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம்!

Murugesan M by Murugesan M
Feb 12, 2024, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2035-ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறியதாவது, இந்திய விண்வெளி நிறுவனம் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையத்தை அமைக்க செயல்பட்டு வருகிறது. இஸ்ரோ இந்த திட்டத்தை 2035-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், 2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் இஸ்ரோவின் லட்சியத் திட்டம். அதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறினார்.

2024-25 ஆம் ஆண்டிற்கு, இந்திய அரசாங்கம் விண்வெளித் துறைக்கு சுமார் ரூ.13,042 கோடி ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்துள்ளது. மேலும் ரோபோ மூலம் சந்திரனை ஆராய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

Tags: ISROIndiaChandrayaan 3Veeramuthuvelfirst space station
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி!

Next Post

2023-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 59,000 இந்தியர்கள்!

Related News

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies