இஸ்ரோவின் அடுத்த சாதனை !
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோவின் அடுத்த சாதனை !

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கி.மீ. உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அதேபோல் காலநிலை பற்றிய ஆய்வுகளுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த ‘வெசாட்’ என்ற  செயற்கைக்கோள் மற்றும்  வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் அதே ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்நிலையில் விண்மீன் வெடிப்பு குறித்த  தகவல்களை எக்ஸ்போ சாட்  முதன்முறையாகச் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் நோவா உமிழ்வு என்று அழைக்கப்படும் விண்மீன் கூட்டம் வெடிக்கும் நிகழ்வு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரோ கூறியுள்ளது.

காசியோப்பியா எ (“Cassiopeia A”) என்ற விண்மீன்  கூட்டத்தை எக்ஸ்போசாட்  செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இது சூரிய குடும்பத்திற்கு வெளியே  இஸ்ரோவின் செயற்கைக்கோள் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள் ஆகும்.

பதிவு செய்யப்பட்டுள்ள இந்த விண்மீன் வெடிப்பு சுமார் 11 ஒளியாண்டுகள் தொலைவில் நிகழ்ந்துள்ளது.

Tags: ISROIndiaXSPECTCassiopeiaspace research
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எளிதாக செல்ல வேண்டுமா? – இதுதான் வழி!

Next Post

மகளிர் பிரீமியர் லீக் : எங்கு நடைபெறுகிறது ?

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies