'புஷ்பக்' ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!
Sep 10, 2026, 02:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 23, 2024, 11:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல் 1, சந்திரயான் 3 ஆகிய விண்கலன்களை விண்ணில் செலுத்தி விண்வெளித் துறையில் சாதனை படைத்துள்ள இஸ்ரோ, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டது.

செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த விண்ணிற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் திரும்பி வராமல் அதன் பாகங்கள் கடலில் விழுந்து விடும் நிலையில், மீதியுள்ள பாகங்கள் குப்பைகளாக பூழியை சுற்றிவர தொடங்கி விடுகிறது.

இந்த குப்பைகள் ஏற்கெனவே பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும்  செயற்கைக்கோள்கள் மீது மோதாமல் தடுக்கும் வகையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆர்எல்வி புஷ்பக் என பெயரியிடப்பட்டுள்ள இந்த ஏவுகலன் ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலை 7.10 மணிக்கு 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Tags: ISROChandrayaan 3aaditya L1launch satellites and return them to EarthRLV Pushpak
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே தேசம், ஒரே கொடிக்காக கடைசி மூச்சு வரை போராடியவர் சியாமா பிரசாத் முகர்ஜி : அண்ணாமலை புகழாரம்!

Next Post

டெல்லி, குஜராதில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies