Jagdeep Dhankar - Tamil Janam TV

Tag: Jagdeep Dhankar

குடியரசு துணைத்தலைவருடன் வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு!

வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரை டெல்லியில் சந்தித்தார். பணி நிமித்தமாக இந்தியா வந்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ்-க்கு டெல்லி விமான ...

ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! – ஜெகதீப் தன்கர்

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு ...

2030-க்குள் இந்தியா உலகின் மிகப்பெரிய 3-வது பொருளாதார நாடாக இருக்கும்: ஜெக்தீப் தன்கர்!

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தன்கர் நம்பிக்கை ...

ஆம் ஆத்மி கோரிக்கையை நிராகரித்த மாநிலங்களவை தலைவர்!

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைக்கால  தலைவராக ராகவ் சதாவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜகதீப் நிராகரித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் ...

ஜெக்தீப் தன்கரை போல 1,000 முறை மிமிக்ரி செய்வேன்: திரிணாமுல் எம்.பி. சர்ச்சை பேச்சு!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை போல இமிடேட் செய்து மிமிக்ரி செய்தது கடும் சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் ...

குடியரசு துணைத் தலைவரான பிறகும் தொடரும் அவமதிப்புகள்: ஜெக்தீப் தன்கர் வேதனை!

குடியரசு துணைத் தலைவர் என்கிற முக்கியப் பொறுப்பை வகிக்கும் நிலையிலும்கூட என்னை சிலர் அவமதித்துத்தான் வருகின்றனர் என்று மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வேதனை தெரிவித்திருக்கிறார். குடியரசுத் ...

மாநிலங்களவைத் தலைவரை சந்தித்து வேதனை தெரிவித்த மக்களவைத் தலைவர்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யால் அவமதிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சந்தித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் ...

வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!

கடந்த 1990-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, வாஜ்பாயுடன் 15 நாட்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று குடியரசுத் ...

தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ...