jallikattu - Tamil Janam TV

Tag: jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – அயர்லாந்து மாடுபிடி வீரர் தகுதி நீக்கம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் ...

ராசிபுரம் அருகே களைகட்டிய மாடு பூ தாண்டும் விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து ...

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வாடிவாசல் முன்பு தர்ணா போராட்டம்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம், பாலமேடு ...

பாலமேடு ஜல்லிக்கட்டு – 14 காளைகளை அடக்கிய பார்த்திபனுக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ...

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர்! : குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவில்லை என புகார்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் உயிரிழந்த நவீன் குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...

திருச்சி சூரியூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! : ஒருவர் பலி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு சிறந்த காளையருக்கு பரிசாக கார், சிறந்த காளைக்கு டிராக்டர் வழங்கப்பட்டது, மாடு குத்தியதில் வீரர் ஒருவர் பலி, 46 பேர் காயமடைந்தனர் ...

ஜல்லிக்கட்டுக்கு தயாரான நடிகர் சூரியின் காளைக்கு உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரான நடிகர் சூரியின் காளைக்கு தீபாரதனை எடுத்து அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி, தான் வளர்க்கும் காளை ஜல்லிக்கட்டு ...

“கார்,பைக் வேண்டாம், மரியாதை போதும்” – ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? ...

ஜல்லிக்கட்டு போட்டி- ஆன்லைன் மூலம் 5, 347 மாடு பிடி வீரர்கள் பதிவு!

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12 ஆயிரத்து 632 காளைகளுக்கும், 5 ஆயிரத்து 347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ...

ஜல்லிக்கட்டிற்கு தயாராகும் ‘தளபதி’ : 8 வயது சிறுமியின் முரட்டுக்காளை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு காளையை ஒரு 8 வயது சிறுமி பராமரித்து, பயிற்சியளித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்... உலக புகழ்பெற்ற ...

ஜல்லிக்கட்டு போட்டி – ஆன் லைன் முன்பதிவு தொடக்கம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ...

பாலமேடு ஜல்லிக்கட்டு – மேடை அமைக்கும் பணி தீவிரம்!

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் ...

ஜல்லிக்கட்டு போட்டி : களத்தில் இறங்கிய விஜயபாஸ்கர் – சிறப்பு தொகுப்பு!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. இந்த செய்தி தொகுப்பில்.. ...

மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் – அமைச்சர் மூர்த்தி உறுதி!

நடப்பாண்டும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் முறையிலேயே டோக்கன் வழங்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், பாலமேடு மஞ்சள்மலை ஆற்றில் அமைந்துள்ள ...

ஜல்லிகட்டில் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் : காளை வளர்ப்போர் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு  சில தினங்களே உள்ள நிலையில், அரசு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டுமென காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடு – மதுரை காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ...

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் – நடிகர் கார்த்தி

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் செம்பொழில் ...

குளத்தூரில் ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்த காளைகள்! 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். குளத்தூர் செல்லமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது ...

சிராவயலில் ஜல்லிக்கட்டு போட்டி – சிறுவன் உள்பட 2 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ளது சிராவயல். இங்கு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டி மிகப் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும், வழக்கம் போல் ஜல்லிக்கட்டு ...

ஜல்லிக்கட்டை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டை திமுக மற்றும் காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, ...

போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக!

ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு இதுவரை ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை திமுக தமிழக அரசு வழங்கவில்லை. தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், தமிழக மக்களின் பாரம்பரிய ...

Page 2 of 3 1 2 3