jappan - Tamil Janam TV

Tag: jappan

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

ஜப்பானின் புதிய இளவரசராக ஹிசாஹிட்டோ என்ற 19 வயது இளைஞர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் மிகக் குறைந்த வயதில் ஒருவர் இளவரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே ...

ஜப்பான் : புயல் தாக்குதலால் பல நகரங்கள் சேதம் – மக்கள் சோகம்!

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணம் புயல் தாக்குதலால் கடுமையான சேதத்தை  சந்தித்துள்ளது. யோஷிடா, மகினோஹாரா உள்ளிட்ட நகரங்கள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஷிசுவோகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் இருநூறுக்கும் மேற்பட்ட ...

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறவுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி ...

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

சீனாவில் நடைபெறவுள்ள 2ம் உலகப்போரின் வெற்றித் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். காரணம் என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 1939ம் ஆண்டு முதல் ...

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய நகரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வெள்ளம் ...

ஜப்பான் : பூத்து குலுங்கும் விஸ்டேரியா பூக்கள்!

ஜப்பானில் செர்ரி மலர்களுக்கு அடுத்தபடியாக பூத்துக் குலுங்கும் விஸ்டேரியா பூக்களை மக்கள் பிரமிப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர். விஸ்டேரியா என்பது ஃபேபேசியே என்ற பருப்பு குடும்பத்தில் உள்ள பூக்கும் தாவரங்களின் ஒரு ...

ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் பலி!

ஜப்பானின் வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், தண்டவாளங்கள் ஆகியவை பனிபோர்வை போர்த்தியதை ...

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம்: முதல் பெண் தலைவர் நியமனம்!

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக, மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்பட்டுள்ளார். ஐப்பான் ஏர்லைன்ஸ் என்ற சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு முதல் பெண் ...

இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் கூட்டுப் பயிற்சி!

இந்தியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்படையினர் சென்னை அருகே வங்காள விரிகுடாவில் ஐந்து நாள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை ...

தீப்பிடித்து எரிந்த விமானம்! – ஜப்பான் டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு!

 டோக்கியோ விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ (Tokyo-Haneda Airport) விமான நிலையத்தில் கடலோர காவல் படை ...

ஜப்பானில் சிக்கிய இந்திய நடிகர் நாடு திரும்பியுள்ளார்!

ஜூனியர் என்.டி.ஆர் ஜப்பானில் இருந்து இப்போது, தான் திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார், அதே நேரத்தில் நாடு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வாரமாக ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 30 பேர் உயிரிழப்பு!

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ...

இலட்சக்கணக்கில் செத்து மிதந்த மீன்கள்: ஜப்பானில் அதிர்ச்சி!

ஜப்பானின் ஹொக்காய்டோ (Hokkaido) தீவு பகுதியில் உள்ள ஹகோடேட் (Hakodate) கடல் பகுதியில், திடீரென இலட்சக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...