ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் - கடைசி ஆண் வாரிசு?
Oct 27, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 08:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானின் புதிய இளவரசராக ஹிசாஹிட்டோ என்ற 19 வயது இளைஞர்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் மிகக் குறைந்த வயதில் ஒருவர் இளவரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜப்பானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறை இருந்து வந்தாலும், இங்கிலாந்தை  போல மன்னராட்சியும் நீடித்து வருகிறது. ஜப்பானில் தற்போதைய மன்னராக நருஹிடோ உள்ளார். இவருக்கு மகோ என்ற ஒரே ஒரு மகள் மட்டும்தான் உள்ளார்.

ஜப்பானில் பெரும்பாலும் ஆண் வாரிசுகள் மட்டும்தான் ஆட்சி கட்டிலில் அமர்வது வழக்கம். பெண் வாரிசுகள் ஆட்சியை நடத்தியது அரிதாகவே நடைபெற்றுள்ளது. இதுவரை 8 பெண் வாரிசுகள் மட்டுமே தனது தந்தைக்குப் பிறகு ஆட்சியை  தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தற்போதைய மன்னரின் மகளான மகோ 2021ம் ஆண்டு அரசக் குடும்பத்தை சேராத ஒருவரை காதலித்து மணமுடித்துக் கொண்டார்.

ஜப்பானிய வழக்கபடி, அரசக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், அரசக் குடும்பத்தை சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால், அவரது அரசக் குடும்ப தகுதி பறிக்கப்படும். அவ்வாறுதான், இளவரசி மகோவின் தகுதி பறிபோனது.

இதனையடுத்து மன்னர் நருஹிடோவுக்குப் பிறகு யார், ஆட்சியைத் தொடர்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. மன்னர் நருஹிடோவுக்கு Fumihito என்ற சகோதரர் உள்ளார். அவருக்குத் தற்போதே 59 வயதாகிவிட்டது. Sayako Kuroda என்ற சகோதரி உள்ளார். அவருக்கும் 56 வயதாகிவிட்டது.

இருப்பினும், அரச மரபுபடி, மன்னரின் சகோதரரான Fumihito தற்போதைய இளவரசராக உள்ளார். அவருக்கு Hisahito என்ற மகன் உள்ளார். மன்னருக்கு மகன் இல்லாததாலும், அவரது சகோதரருக்கு ஏற்கனவே வயதாகிவிட்டதாலும், ஜப்பானின் அடுத்த மன்னராக Hisahito-தான் பொறுப்பேற்பார் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில்தான், அவருக்கு 19 வயது நிறைவடைந்தது. இதனையடுத்து, ஜப்பானிய வழக்கப்படி இதற்கான பாராம்பரிய விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. டோக்கியோவில் நடைபெற்ற விழாவில், அவருக்குக் கருப்பு பட்டும், கிரீடமும் வழங்கப்பட்டது.

ஜப்பானிய அரசக் குடும்பத்தின் 2வது இளவரசரான அவர், தனது பொறுப்புகளைப் புரிந்து தனது கடமையைச் சிறப்பான முறையில் நிறைவேற்றுவேன் என அப்போது கூறினார்.

ஒருவேளை அவரது தந்தை மன்னராக பொறுப்பேற்க முடியாமல் போகலாம். ஆனால், இளம் வயதுடைய Hisahito கட்டாயம் அடுத்த மன்னராகும் வாய்ப்பு உள்ளது. இதனால், அரசக் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags: The last male heir? : The young prince of the Japanese royal familyஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர்jappan
Share
Tweet
SendShare
Previous Post

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

Next Post

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

Related News

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்நகர் டீசல் : இந்தியாவை நாடும் அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies