ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு - ஜப்பான் நிறுவனம்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழியரை நாய் எனத் திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது ஜப்பான் நாட்டின் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.யு.பி என்ற அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி என்ற இளம் பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய், சடோமியை  கண்டித்துள்ளார். அப்போது சடோமியை நாய் எனத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன சடோமி தற்கொலைச் செய்துகொண்டார்.

இதனையடுத்து, டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவரது பெற்றோர், தங்கள் மகளின் இறப்பிற்கு டியுபி நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும் தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென், அதாவது இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.

மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.

இதனையடுத்துச் சடோமியின் குடும்பத்துக்கு 90 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ள நிறுவனம், மகளை இழந்து வாடும் குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

Tags: jappanJapanese company pays Rs 90 crore compensation for calling employee a dog
Share
Tweet
SendShare
Previous Post

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies