Kumbakonam - Tamil Janam TV

Tag: Kumbakonam

ராஜராஜ சோழன் சதயவிழா – நினைவிடத்தில் பொதுமக்கள் வழிபாடு!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது நினைவிடம் என கருதப்படும் உடையாளூரில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சதயவிழாவையொட்டி, ...

கும்பகோணத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல் – இருவர் கைது!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சை நோக்கி தனியார் பேருந்து ...

தீபாவளி பண்டிகை – காஞ்சி, குடந்தை கோயில்களில் பட்டாசு வெடித்து சிறப்பு வழிபாடு!

தீபாவளி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணம் கோயில்களில் பட்டாசு வெடிக்கும் சம்பிரதாய நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து ...

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தை முன்னிட்டு உற்சவர் பொன்னப்பர் மற்றும் பூமி ...

மதுவுக்கு எதிராக கும்பகோணத்தில் பாமக சார்பில் நடைபெற்ற சர்வ மங்கள மகா யாகம்!

தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கும்பகோணத்தில் பாமக சார்பில் சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்பதை ...

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் – இந்து மகாசபா கூட்டத்தில் தீர்மானம்!

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, கும்பகோணத்தில் நடைபெற்ற இந்து மகாசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ ...

கும்பகோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம வராக தேசிங்க சுவாமிகள் பங்கேற்பு!

கும்பகோணம் ஸ்ரீ விஜேந்திர தீர்த்த சுவாமிகளின் மடத்திற்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் வராக தேசிங்க சுவாமிகள் வருகை தந்தார். அவருக்கு விஜயேந்திர மடத்தின் ...

விநாயகர் சதுர்த்தி விழா – 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆறு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் காட்சியளித்தார். கும்பகோணம் மடத்து தெருவில் பகவத் விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு விநாயகர் ...

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக மூத்த தலைவர் H.ராஜா வலியுறுத்தல்!

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் ...

கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது!

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பெருமாள் ...

பெட்ரோலில் தண்ணீர் – பங்க் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்கில் விற்பனை செய்யப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்ததால், ஏராளமான இருசக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி ...

விநாயகர் சதுர்த்தி விழா : கும்பகோணம் அருகே சிலை தயாரிப்பு பணி மும்முரம்!

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 7 -ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் ...

கும்பகோணம் அருகே கோலாகலமாக நடைபெற்ற திருஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா!

கும்பகோணம் அடுத்த  பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா,  வெகு சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பட்டீஸ்வரத்தில் முத்து பல்லக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருஞானசம்பந்தர் மடத்திலிருந்து, ...

Page 2 of 2 1 2