விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக மூத்த தலைவர் H.ராஜா வலியுறுத்தல்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக மூத்த தலைவர் H.ராஜா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கும்பகோணத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் H ராஜா இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எச் ராஜா, விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடங்களில் காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டால் அவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

”முருகர் மாநாட்டை வைத்து ஏமாற்றி தமிழகத்தில் அரசியல் செய்வதை ஹிந்துக்கள் ஏற்கமாட்டார்கள்’ என்றும், பழனியில் நடைபெற்றது ஆன்மீக ஹிந்து மாநாடே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சனாதன தர்மம் என்றால் அது ஹிந்து மதம் தான் என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது என கூறிய அவர், ‘சனாதன ஹிந்து மதத்தின் எதிரி தான் உதயநிதிஸ்டாலின் எனறும் ராஜா சாடினார்.  முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு குடும்பசுற்றுலா சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

Tags: Vinayagar consecration ceremonyarjun sampathKumbakonamVinayagar Chaturthi festivalSenior BJP leader H. Raja
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

பாஜக உறுப்பினர் சேர்க்கை – பிரதமர் மோடி முன்னிலையில் இன்று தொடக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies