Lebanon - Tamil Janam TV

Tag: Lebanon

முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒப்பந்த அம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ...

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

காசா அகதிகள் முகாம் அருகே உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் ...

இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா ஊடக தலைவர் பலி!

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடகத் தலைவர் கொல்லப்பட்டார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ...

இஸ்ரேல் பிரதமர் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலின் செசரியா நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ...

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – 11 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய ...

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மீண்டும் தயாராகும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் இஸ்ரேல் மீதான பயங்கர தாக்குதலுக்குத் தயாராகுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ...

லெபனான் ஹிஸ்புல்லா புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு!

லெபனானில் இயங்கும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ...

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி!

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது ...

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்திருந்த ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ...

இஸ்ரேலுக்கு ஆதரவு – ஈரான் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரான் செயல்படுகிறது. இதனிடையே ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு ...

ஈரான் மீது இணையதள தாக்குதல் – பின்னணியில் இஸ்ரேல்?

ஈரான் மீது சைபர் அட்டாக் எனப்படும் இணையதள தாக்குதலை நடத்தியது இஸ்ரேலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் ...

நஸ்ரல்லாவின் வாரிசுகளை அழித்து விட்டோம், ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகி விட்டது – பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு!

லெபனான் மீதான தாக்குதலில் நஸ்ரல்லாவின் வாரிசுகளை இஸ்ரேல் ராணுவம் ஒழித்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா அமைப்பை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் ...

லெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – ஹிஸ்புல்லா புதிய தலைவர் நஸ்ரல்லா பலி!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது ...

ஹிஸ்புல்லாவும், சுரங்கப் பாதையும்… விடாமல் வேட்டையாடும் இஸ்ரேல் – சிறப்பு கட்டுரை!

வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ,லெபனான் மீது தரை வழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டமைத்து வைத்திருந்ததைப் போலவே, லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ...

முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த ...

பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச்செல்ல தடை – எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு!

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, அவற்றை விமானத்தில் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் விமானங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகளில் வெடிபொருளை ...

4 நாட்களில் 2000 இலக்குகள் அழிப்பு , 250 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பலி – இஸ்ரேல் அறிவிப்பு!

கடந்த நாட்களில் 2000 இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ...

இஸ்ரேல் தாக்குதலில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – லெபனான் தகவல்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக தகவல் ...

இஸ்ரேலை மிரட்டிய ஈரான் : நவீன ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத Fattah-2 ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் தாக்க முடியாத இடம் எதுவும் இல்லை என்று நெதன்யாகு, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த மறுநாளே, இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். ...

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கூறிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் ஏற்கவில்லை – ஐ.நா. பொதுச் செயலாளர் கவலை!

லெபனான் மீதான போரை நிறுத்துமாறு அமெரிக்காவும் பிரான்ஸும் விடுத்த வேண்டுகோளை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ...

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு – அமெரிக்க அதிபர் பைடன் திட்டவட்டம்!

இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ...

ஆபரேஷன் நார்தன் ஏரோஸ், இஸ்ரேல் தரைவழி தாக்குதல், இறுதி இலக்கு ஈரான்? – சிறப்பு கட்டுரை!

ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை ஒட்டு மொத்தமாக தரைமட்டமாக்க, தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, தெற்கு லெபனானில் தரைவழி ...

லெபனானில் தரைவழித்தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் – ஹிஸ்புல்லா நிலைகள் மீது அதிரடி தாக்குதல்!

லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த 27ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது ...

Page 1 of 2 1 2