அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது - ட்ரம்ப் அறிவிப்பு!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாடில் பங்கேற்றிருந்த அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அதிபர் டிரம்ப் இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மருடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் ஜி-7 உச்சி மாநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டிரம்ப் நாடு திரும்புவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக TRUTH SOCIAL சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், தான் கையெழுத்திட கூறியிருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டாக வேண்டும் எனவும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்,

Tags: Air StrikeTrumpIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonHamasgazaIran
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

Next Post

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies