அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!
Sep 17, 2026, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 18, 2025, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இருப்பிடம் குறித்தும், அவரை கொல்ல இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை தாக்க ஈரான் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்க முகாம்களை பாதுகாக்கும் போர் விமானங்களுக்கு உதவும் வகையில் 36 எரிபொருள் நிரப்பும் விமானங்களை அமெரிக்கா ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Air StrikeTrumpIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedamericaIsrael Prime Minister Benjamin NetanyahuIsraelAli KhameneiLebanonHamasgazaIran
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

Next Post

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Related News

பிரதமர் மோடி பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies