பின்வாங்கும் அமெரிக்கா - ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!
Apr 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பின்வாங்கும் அமெரிக்கா – ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதல் 2வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் 2 வாரத்தில் டிரம்ப் முடிவெடுப்பார் என கூறினார்.

மேலும், ஈரான் உடன் தொடர்ந்து கடித போக்குவரத்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், டிரம்ப் சுமூகமான தீர்வை எட்ட விரும்புவதாக தெரிவித்தார்.

Tags: IranAir StrikeusTrumpIran missile attackOperation Rising Lionamericanuclear power plants attackedIsraelIsrael Prime Minister Benjamin NetanyahuLebanonAli KhameneiHamasgaza
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் மீது செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்!

Next Post

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies