lmurugan - Tamil Janam TV

Tag: lmurugan

சென்னையில் பிரதமர் மாநாடு; இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரம்

வரும் 23-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் ...

“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

"தேசிய இளையோர் திருவிழா" - டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன்! இது குறித்து அவர் கூறியது.. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர ...

படுகர் இன மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

நீலகிரி மாவட்டத்தில் படுகர் பண்டிகையான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். கோத்தகிரி அருகே பேரகணி பகுதியில் அமைந்துள்ள ஹெத்தையம்மன் கோயிலில் படுக இன ...

திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு எதிராக மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது : எல். முருகன் குற்றச்சாட்டு!

போலி திராவிட மாடல், திமுக கூட்டணி கட்சிகளின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் ...

சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! – எல்.முருகன்

விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அலுவலகத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னையிலுள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ...

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்க கூடாது! – எல்.முருகன்

ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாமல் திமுக அரசு கோயிலை நிர்வகிக்கக் கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மேலூரில் திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் ...

திருச்செந்தூர் கோவிலில் கட்டணக் கொள்ளை – எல்.முருகன்

  திருச்செந்தூர் கோவிலில் கட்டணக்கொள்ளை நடப்பதாகவும், அதனை அறநிலையத்துறை அமைச்சசர் மறைக்க முயல்வதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருச்செந்தூர் ...

அரசியலில் பொடிபையன் – உதயநிதிக்கு எல். முருகன் பதிலடி!

உதயநிதி என்பவர் அரசியலில் பொடிபையன் என, பாஜக மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய அமைச்சர் எல்.முருகன், தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ...