கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், எளிய மக்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவருமான, தகைசால் தமிழர் அய்யா நல்லகண்ணு அவர்களின் மறைவு மிகுந்த மன வருத்தமளிக்கிறது என கூறினார்

மேலும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டார் எனவும் சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார் என தெரிவித்துள்ளார்

தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்

அய்யாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் என மத்திய அமைச்சர் இரங்கல் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Tags: tamiljanamRIPNallakannuRNallakannuSeniorleaderCommunistPartyofIndiasrivaikuntamtamilnadubjplmurugantnbjp
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் திமுக அரசைக் கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக ஆணை – நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies