Madurai - Tamil Janam TV

Tag: Madurai

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து ...

மதுரையில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் – 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு!

மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து மகா சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ...

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

மதுரை பாலமேடு அருகே சேதமடைந்த பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிக்கும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வி.புதூர் பகுதியில் இருந்து பெரியார் நிலையம் நோக்கி அரசுப் ...

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

மதுரை பாரபத்தியில் தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக்ரோஷன், என்பவர் கொரியர் நிறுவனம் ஒன்றில் ...

தவெக மாநாட்டு திடலில் குடிநீர் பற்றாக்குறை – தொண்டர்கள் தவிப்பு!

தவெக மாநாட்டு திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ...

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தூய்மைப் பணிகளை தனியார் மயம் ஆக்குவதற்கான அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ...

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

மதுரை மேலூர் அருகே பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்த காரணத்தால் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் ...

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீவைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம், பாஜக மாநில ...

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக கிளை செயலாளர் மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைரவநத்தம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் ...

கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மதுரை மேலூர் அருகே உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் ...

மதுரை சமயநல்லூர் திருச்சி சிவாவை கண்டித்து ஆர்பாட்டம்

காமராஜரை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவாவை கண்டித்து மதுரை சமயநல்லூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ...

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரையைச் சேர்ந்த கிருத்திகா தங்கபாண்டி என்பவர் தெற்கு மாவட்ட திமுக ...

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தாராபட்டி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், திமுக ...

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமை காவலருக்கு 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மதுரையில் வரதட்சணை கொடுமை வழக்கில் கைதான தலைமை காவலர் பூபாலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தேனியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி ...

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மதுரையில் வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். தேனியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், ...

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனியை சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் ...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செயல்படாத கணினி – பொதுமக்கள் அவதி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கணினி செயல்படாததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள ...

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு – 4 சீனியர் மாணவர்கள் கைது!

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், இளமனூர் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் பாதி ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் குற்றசாட்டு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை காண அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை மட்டுமே போலீசார் அனுமதித்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுரை மாவட்டம் ...

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ...

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு – சீமான்

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை ...

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை ...

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி தொடர்பாக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து அவர்களது அறைகள் மூடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் தனியார் ...

உசிலம்பட்டி அருகே உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக ...

Page 7 of 17 1 6 7 8 17