Manamadurai - Tamil Janam TV

Tag: Manamadurai

மானாமதுரை அருகே கிராவல் குவாரிக்கு அனுமதி – விவசாயிகள் போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் கிராவல் குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் மூலமாக ...

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ...

மானாமதுரை : 43-வது ஆண்டாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள்  43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள ...

மானாமதுரை அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து – பண்டல் பண்டலாக சிதறிய புகையிலை!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே லோடு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து பண்டல் பண்டலாக புகையிலை சிதறியது. கிருங்காகோட்டை அருகே மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ...

மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் – தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி ...

மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே தனது ஆண் நண்பருடன் ...

மானாமதுரை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழாக்குளம் கிராமத்தை சேர்ந்த ...

மானாமதுரை அருகே அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி – தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆசிரியையின் தற்கொலை முயற்சி விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ...

மானாமதுரை அருகே தலைமையாசிரியரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொம்பகரனேந்தலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ...