மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!
Sep 12, 2026, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2026, 01:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாங்குநேரியை போன்று மானாமதுரை அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தெருவில் இருந்தவர்களை விரட்டி சென்று தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் மேலத்தெருவில் பட்டியலினத்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இடைக்காட்டூரைச் சேர்ந்த ராஜூ என்பவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மதுபான கூடத்திற்கு சென்ற இளைஞர்கள் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர்.

ராஜூ அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த நிலையில், விடாமல் 3 இருசக்கர வாகனங்களில் துரத்தி வந்த கும்பல் தெருவில் புகுந்து கண்ணில் படும் நபர்களை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என மிரட்டி சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Tags: ManamaduraiNanguneriIdakkaturgroup clash
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் பொதுத்தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 5000 -இரு மாதங்களுக்கான உதவித்தொகை முன்கூட்டியே வரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies