minister l murugan - Tamil Janam TV

Tag: minister l murugan

திரிபுராவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் – பல்வேறு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு!

மத்திய அமைசசர் எல்.முருகன் இரு நாள் பயணமாக திரிபுரா மாநிலத்திற்கு சென்றுள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலா சென்ற எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெலோனியா சுற்றுலா அலுவலத்தில் மாவட்ட ...

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை – மத்திய அமைச்சர் எல்.முருகன்

2047-ஆம் ஆண்டு நாம் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதற்கு தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் உள்ள ஸ்ரீ ...

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயில் சேவை – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்!

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலம் தொடங்கி வைத்தார். சென்னையில் ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? – எல்.முருகன் கேள்வி!

திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில் காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், ...

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், ஜம்மு & காஷ்மீரின் ...

2026 தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் – எல்.முருகன் உறுதி!

2026 தேர்தலில், திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். ...

சிவந்தி ஆதித்தனாரின் சமூகப் பணிகளை போற்றுவோம் – எல்.முருகன்

சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தில், அவரது சமூகப் பணிகளை போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  தமிழ் நாளேடுகளில் முதன்மையான ஒன்றாக ...

உலக ஆடியோ விஷுவல் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டு பணிகள் – எல்.முருகன் ஆய்வு!

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் உலக ஆடியோ விஷுவல் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டிற்கான (WAVES) நடைபெறும் பணிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக ...

சம காலத்திற்கு பொருந்தாத 1500 சட்டங்களை தூக்கி எறிந்தவர் பிரதமர் மோடி – எல்.முருகன் பேச்சு!

சம காலத்திற்கு பொருந்தாத ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சட்டங்களை பிரதமர் மோடி தூக்கி எறிந்ததாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

நேர்மை, அச்சமின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் மொரார்ஜி தேசாய் – எல்.முருகன் புகழாரம்!

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நேர்மை, அச்சமின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

கோவை வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு உற்சாக வரவேற்பு!

கோவை வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மத்திய அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு ...

பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன் – எல்.முருகன் புகழாரம்!

சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன்  பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ் ...

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வாக்குறுதி என்ன ஆனது? – முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!

சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு பன்னாரி அம்மன் ...

சிலி அமைச்சர் கரோலினா அரேடோண்டோவுடன் எல்.முருகன் சந்திப்பு!

சிலி, கலை மற்றும் கலாச்சாரம் அமைச்சர்  கரோலினா அரேடோண்டோவை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் இந்தியா-சிலி கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கலை மற்றும் பாரம்பரியத்தில் ...

நாமக்கல் நகரில் நீட் தேர்வு இலவச பயிற்சி மையம் தொடக்க விழா – மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

நாமக்கல்லில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தொலைபேசி ...

நடிகர் மனோஜ் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

நடிகர் மனோஜ் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,   நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்த செய்தி ஆழ்ந்த ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு!

டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், , இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ...

உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு ...

கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக – எல்.முருகன் விமர்சனம்!

மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலையில் தான் தமிழக சட்டம் – ஒழுங்கு உள்ளது : எல்.முருகன்

தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை ...

திமுகவின் ஊழல் அமலாக்கத்துறை சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது – எல்.முருகன்

டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை என்பது திமுக அரசு ஊழலில் ஊறி கொண்டிருப்பதன் வெளிப்பாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ...

தமிழக மக்களை ஏமாற்றும் முதல்வர் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

மருத்துவம்,  பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க ஏற்பாடு செய்யுமாறு 2 ஆண்டுகளாக மத்திய அமைச்சர் அமித் ஷா  வலியுறுத்தியும் அதைச் செய்யாமல் இருப்பது ஏன்? எல்.முருகன் ...

Page 1 of 7 1 2 7