திமுகவையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Nov 2, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 29, 2025, 06:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் நிதிக்கும், திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக அரசின் ஒரே வேலை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

உதகையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர்,  திமுகவையும் ஊழலையும் பிரிக்கவே முடியாது என்றார்.

காற்றைக்கூட விற்று ஊழல் செய்ய திமுகவால் தான் முடியும்  என்றும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் பிரதமர் மோடி என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசு வீட்டுக்கு செல்ல இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன என்றும். “மத்திய அரசின் நிதிக்கும், திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஓட்டுவதுதான் திமுக அரசின் ஒரே வேலை என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Tags: NAINAR CAMPAIGNDMKminister l muruganCentral government's fundsUdhagamandalam
Share
Tweet
SendShare
Previous Post

உ.பி.யை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது – காங்கிரஸ் நிர்வாகியின் கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு!

Next Post

சென்னையில் 3-வது நாளாக போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது!

Related News

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies