முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்து சப்ளை இல்லை என புகார்!
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த "முதல்வர் மருந்தகங்கள்" போதிய மருந்துகள் விநியோகமின்றி முடங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ...























