MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கோவை விமான ...

மதுபான பார் ஊழியர்களை அரிவாளால் தாக்கிய ரவுடிகள் : வெளியான சிசிடிவி காட்சி!

வண்டலூர் அருகே மதுபான பார் ஊழியர்களை, ரவுடிகள் அரிவாளால் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள மதுபான ...

சென்னையில் ஒரே நாளில் எட்டு செயின் பறிப்பு சம்பவம் : அண்ணாமலை கண்டனம்!

விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

அப்பாவி பொதுமக்களைத் துரத்துவது ஏன்? : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

திமுக அரசு பொதுமக்களிடையே இருக்கும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் மீது அதிகார வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது ...

அமைச்சர் பொன்முடிக்கு அஸ்வத்தாமன் கண்டனம்!

அமைச்சர் பொன்முடி தன்னுடைய இழிவான அரசியலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை – பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டதிருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் ...

தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! : தமிழக அரசை கண்டித்த எல். முருகன்

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை மத்திய அமைச்சர் எல். முருகன் வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று ...

யார் அந்த SIR ? – முதலமைச்சர் ஸ்டாலினிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய எச். ராஜா!

திராவிட மாடல் ஆட்சியால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்று மேடைகள் தோறும் முழங்கி வருகிறீர்களே? அது உண்மையானால் தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக ...

மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் ...

தமிழக வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...

ஃபெஞ்சல் புயல் காரணமாக 1.29 லட்சம் ஹெக்டேர் நெற் பயிர்கள் பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.29 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் ...

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதை முதல்வர் மறைத்தது ஏன்? இபிஎஸ் கேள்வி!

மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டுவிட்டு தற்போது அதனை ரத்து செய்யக்கோரி நாடகமாடுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் ...

தஞ்சையில் ஆசிரியை கொலை – தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக அண்ணாமலை கண்டனம்!

தஞ்சையில் ஆசிரியை கொலை மற்றும் ஒசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் ...

வீண் நாடகங்களை அரங்கேற்றும் தமிழக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிததுள்ளார். ...

மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் திமுக, அதிமுக – சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக - அதிமுக கட்சியினர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையில் ...

சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர் – உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து நலம் விசாரித்தார். சென்னை கிண்டியிலுள்ள அரசு ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் - விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை – முதலமைச்சர் விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் ...

தீபாவளி போனஸ் – முதல்வருக்கு கடிதம் அனுப்பி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்!

தீபாவளி போனஸ் தொடர்பாக பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத் ...

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : மு.க.ஸ்டாலின் பதில் என்ன? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விவகாரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் என்ன என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி ...

தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு – முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கை மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

ஏன் 16 குழந்தைகள் பெற்றுக்கொள்ள கூடாது ? முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

மக்களவையில் நமது உரிமை குறையும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நாம் ஏன் 16 குழந்தைகளை பெற்றுக்கொள்ள கூடாது என்ற கேள்வி எழுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...

Page 19 of 21 1 18 19 20 21